எதிர்கால திருமண திட்டம் தொடர்பாக குழந்தைகளின் வாய்ச் சண்டை வீடியோ



இது வரை குறைந்தது ஐந்து இலட்சம் பேர் வரை இவ்வீடியோவை பார்த்து இருக்கின்றார்.

சிறுவனை திருமணம் செய்ய விரும்புகின்றாரென சிறுமி கூறுகின்றார்.

ஆனால் அச்சிறுமியை திருமணம் செய்ய மாட்டார் என்று அடம் பிடிக்கின்றார் சிறுவன். அச்சிறுமியை திருமணம் செய்ய மாட்டார் என்று சொல்லி அழுகின்றார்.சிறுமியும் விட்டுக் கொடுக்கின்றார் இல்லை.