புழுதிவயல் களஞ்சியம்
Monday, December 7, 2009
நீ நின்று கொன்ற இதயம்
நீ நின்று கொன்ற இதயம்
நான் காதலிக்கிறேன்
உன்னிடம் சொல்லிவிட்டு,
நீயும் காதலிக்கிறாய் -
என்னை மட்டும் கொன்று விட்டு!
இந்த கொலைக்கு பெயரும்
கொலையென்று ஆகாமால்
ஒருதலை காதலென்பதே
விசித்திரம்!
Newer Post
Older Post
Home