"வானம் பிளந்து எண்ணையை ஒத்த ரோஜா போன்று ஆகிவிடும் போது" (ஸூரா ரஹ்மான் : 37)
வானம் பிளந்து போகும் அதாவது வானத்து நட்சத்திரங்கள் வெடித்துப்
பிளந்து விடும். அப்போது அதன் தோற்றம் ரோஜாப்பூ போன்றிருக்கும். அந்த
ரோஜாப்பூவும் எண்ணையை தடவி விட்டது போன்றிருக்கும் எனக் கூறுகிறது இந்த
வசனம். இந்த நிகழ்வு எவ்வாறு அமையும் எண்பது அல்லாஹ்வே அறிந்த விஷயமாகும்.
எனினும் இதைப் புரிந்து கொள்ளும் வகையில் எமது வான்வெளியை அல்லாஹ் ஆக்கி
வைத்துள்ளான். அதாவது இப்போதும் நட்சத்திரங்கள் தமது வாழ்வின்
மேற்குறிப்பிட்ட நிலையின் போது வெடித்துச் சிதறுகின்றன. அப்படி வெடித்த
நட்சத்திரங்கள் சிலவற்றை 1999ம் ஆண்டு அக்டோபர் 31ல் அமெரிக்க வான்வெளி
ஆய்வு நிலையமாகிய 'நாஸா (NASA)' புகைப்படமெடுத்து
வெளியிட்டது. வெடித்த அந்த ஒவ்வொரு நட்சத்திரத்தின் தோற்றமும் இந்த வசனம்
சொல்வதே போன்று சிவப்பு ரோஜாவைப் போன்றிருந்தன. விஞ்ஞானிகள் எண்ணை தடவிய
சிகப்பு ரோஜாக்கள் என்றே அவற்றை வர்ணித்தனர். இந்த வர்ணனை அல்குர்ஆனின்
அதே வசனமாகவே அமைந்துள்ளமை ஆச்சரியத்திற்குரியதாகும்.

(Click
to play video-clip):
கீழே உள்ள புகைப்படம் நாசாவால் எடுக்கப்பட்டது http://antwrp.gsfc.nasa.gov/apod/ap991031.html

Enlarge this imageReduce this image Click to see fullsize

(Click
on image to enlarge;
Source)
இயற்கையில் ரோஜா

நாஸாவால் எடுக்கப்பட்ட rosy explosions