ஒரு நல்ல செய்தி


மழைக்கும்

வெயிலுக்கும் என்ன

வித்தியாசம் தெரியுமா?

...

...

...

...

மழைல ஷ்ரேயா ஆடுனாங்க..

வெயில்ல பாவனா

ஆடுனாங்க. உங்களோட

பொதுஅறிவை இன்னும்

வளர்த்துக்கணும்...


**********

சிக்கன் குனியா

மீண்டும் பரவுகிறது.

அதனால் சிக்கன்

சாப்பிடும்பொழுது

யாரும்

குனிய வேண்டாம் என்று

கேட்டுக்கொள்ளப்படுகிறீகள்!!!

**********

என்ன பாக்குற? பேரப்

பார்த்தாலே ச்சும்மா

அதிருதுல்ல!!!
.
.
.
.
.
அப்படி அதிரலைன்னா,

'செல்'ல

வைப்ரேட்டிங்

மோடுக்கு மாத்து.

திரும்பவும்

அனுப்பறேன். அதிரும்

**********

இந்த உலகம் ரொம்ப

மோசம்....

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.


விடுங்க. நீங்க Mouse பட்டனை

அமுக்கி கிட்டே

இருந்தா மட்டும்,

திருந்திடவா போகுது?!?

**********

அண்ணனோட நண்பனை

அண்ணன்னு கூப்பிடறோம்.



அக்காவோட தோழியை

அக்கான்னு

கூப்பிடறோம்.



அப்படின்னா,



பொண்டாட்டியோட தோழியை

எப்படி கூப்பிடறது?

**********

நீங்க அறிவாளின்னா

இந்த கேள்விக்கு பதில்

சொல்லுங்க

பார்க்கலாம்.


பாட்டி வடை சுட்ட

கதையில,




வடைய சுட்டது,



அ) பாட்டியா



ஆ) காக்காவா





உடனடியா பதில் தேவை......!

**********

உங்கள் நம்பிக்கைகளை

நம்புங்கள்..



உங்கள் சந்தேகங்களை

சந்தேகப்படுங்கள்

**********

நெல்லுக்குள் அரிசி,

பூவுக்குள் தேன்,

மண்ணுக்குள் வைரம்....

உன் மனசைத் தொட்டு

சொல்லு.. உன்

மண்டைக்குள்

களிமண்தானே....?

**********

பிச்சை எடுப்பது

எப்படி..??



..



..



..



..



பிச்சை எடுக்க இவ்ளோ

ஆசையா... சொல்லவே இல்லை...?


**********

நமீதாவுக்கு 5-வயசு

இருக்கும்போது அவங்க

அப்பா, அம்மா எப்படி

கூப்பிட்டிருப்பாங்க....?



..



.



..



..



..



ரொம்ப முக்கியம்... போய்

வேலையைப் பாருங்க.....

**********

கம்பி 1,

கம்பி 2,

கம்பி 3,

கம்பி 4,

கம்பி 5,

கம்பி 6,

கம்பி 7,

கம்பி 8......



ஹா..ஹா....ஹா.... எப்படி

பிளான் பண்ணி உன்னை

கம்பி எண்ண வெச்சேன்

பார்த்தியா...?

**********

மனசு சரியில்லைன்னு

டாக்டர்கிட்ட போனேன்...

டெஸ்ட் பண்ணிட்டு

ஏதாச்சும் ஒரு

லூசுக்கு எஸ்.எம்.எஸ்

அனுப்ப சொன்னார்.... நீயே

சொல்லு எனக்கு உன்னை

விட்டா வேற

யாரைத் தெரியும்...?

**********

தினமும் காலையில்

எந்திருச்சி.... உலக

பணக்காரர்கள்

பட்டியலை இணையத்தில்

தேடிப்பாரு.... உன்

பெயர் அதில்

இல்லைன்னா... உடனே

வேலைக்குக் கிளம்பத்

தயாராகு....!

**********

தற்கொலை கொலை

இரண்டுக்கும் என்ன

வித்தியாசம்?



உங்க முகத்தை நீங்க

கண்ணாடியில்

பார்த்தால் அது

தற்கொலை

உங்க போட்டோவை

என்கிட்ட கொடுத்து

பார்க்க சொல்றது கொலை.


*****

கணவன்: ஏய், இது தான்

உன்னோட கள்ள புருசனா?.

மனைவி: குடித்து

விட்டு கண்ணாடி

முன்னாடி நின்னு உளராம

போய் படுங்க.


**********

என்னதான் உலகம்

முன்னேறினாலும்,

மின்மினி பூச்சிக்கு

சார்ஜ் ஏத்த முடியாது

ஈக்கு ஈமெயில் அனுப்ப

முடியாது

எறும்புக்கு இயர்போன்

மாட்ட முடியாது.

**********

ஏன்.... தண்ணி தெளிச்சி

கோலம் போடுறாங்க

தெரியுமா...!

.

.

.

.

.

.

.

.

.

.

.

.



கோலம் போட்டு தண்ணி

தெளிச்சா கோலம்

அழிஞ்சிடும்ல..!

**********

நீ இறந்த பிறகும்

பெண்களை சைட்

அடிக்கனுமா?
.
.
.
.
.
.
.
.
.
.


கண்களை தானம் செய்....







(பாருங்கப்பா ஒரு நல்ல

செய்தியை

எப்டியெல்லாம் சொல்ல

வேண்டியிருக்கு)

**********