குறும்புக் காதலன் பொட்டகத்துக்குள் கொடுத்த பரிசு என்ன?(காணொளி இணைப்பு )

காதலர்கள் அன்பை மாத்திரம் அன்றி பரிசுப் பொருட்களையும் பரிமாறிக் கொள்வார்கள். காதலர் தினம் போன்ற நாட்களில் பரிசுப் பொருட்களின் பரிமாற்றம் உச்சத்தில் இருக்கும். ஆனாலும் காதலன் ஒருவன் காதலிக்கு மிகவும் வித்தியாசமான பரிசு ஒன்றை கொடுத்தமை பற்றியே இச்செய்தியில் பார்க்கின்றோம்.

இருவரும் ஒரு காரில் செல்கின்றனர். காதலிக்கு அன்புப் பரிசாக பொட்டகம் ஒன்றைக் கொடுக்கின்றார் காதலன். பொட்டகம் மிகவும் நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இதயத்தின் சின்னம் பொட்டகத்தை அலங்கரித்தது. காதலி மிகுந்த மகிழ்ச்சியோடு பொட்டகத்தைப் பெற்றுக் கொண்டு நன்றி கூறினார்.

இருப்புக் கொள்ளவில்லை காதலிக்கு. பொட்டகத்துக்குள் என்ன இருக்கின்றது என்று பார்க்கின்றமைக்காக பொட்டகத்தைப் பிரிக்கலானார். ஆனால் அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. மிரண்டே போனார். குழறினார். கூத்தாடினார்.

http://www.youtube.com/watch?v=J1jrik6n81A&feature=player_embedded



--