Sunday, April 25, 2010

அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு ,



01e7adaebcc8a1a8c9399a6e8f886466.jpg

அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு ,

A.புளுதிவயல் வலைப்பூ விதிமுறைகள் : தயவு செய்து விதி முறைகள் படிக்கவும்..!

1. பயனர்பெயர் ஆபாசமாக இருக்கக்கூடாது;

2. பெண் நண்பர்களுக்கு அவர்களது அனுமதி, விருப்பு இல்லாமல் தனிமடலிடக் கூடாது.

3. எல்லா உறுப்பினர்களுடனும் பண்புடன் பழகவேண்டும்.

4. பதிவுகள் தொடங்கும் முன்னர் அந்த பதிவு ஏற்கனவே பதியப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

5. பதிவுகள்
* பொருத்தமான இடங்களில் இடப்படல் அவசியம்.
* எவரையும் எதையும் இழிவுபடுத்தும் முகமாக இருத்தல் கூடாது
* எவரையும் புண்படுத்தும்படியாக இருக்கக் கூடாது.

6. சமயம் சம்பந்தமான பதிவுகள் மற்ற மதங்களை தாழ்மைப்படுத்தும் நோக்கில் இருந்தால் பதிவுகள் அகற்றப்பட்டு எச்சரிக்கைப் புள்ளிகளின்றி நீக்கப்படுவார்கள்

7. விளம்பர நோக்கத்தில் பதியப்படும் பதிவுகள் நிர்வாகத்தால் நீக்கப்படும்.
மேலும் தொடர்ந்தால் எச்சரிக்கை அல்லது தற்காலிக நீக்கம் செய்யப்படுவார்கள்.

8. முக்கிய உறுப்பினர்கள் பலர் சேர்ந்து ஒரு உறுப்பினரை நீக்கக் கோரினால் நிபந்தனையின்றி நீக்கப்படுவார்கள்.

விதிகளை மீறிய பதிவுகளை அகற்றும் உரிமை நிர்வாகத்துக்குண்டு. அதே நேரம் எச்சரிக்கைப் புள்ளிகளை வழங்கும் அதிகாரமும் அவர்களுக்குண்டு.

B. இன்னும் சிறிது நாற்களில் எமது வலைப்பூ புதிய பெயரில் .com முகவரியில்  ஒரு Community (சமூக) இணைய தளமாக இயங்கும் என்பதை தெரிவித்து கொள்கின்றோம்.